அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உரிய நேரத்தில் எவ்வித தடையும் இல்லாமல், லஞ்சம், ஊழல் இல்லாமல் கடைக்கோடி மக்களுக்கு சென்று அடைவதை இத்திட்டம் உறுதி செய்கிறது மற்றும் எளிதாக்குகிறது.
தொடர்புக்கு: https://csc.gov.in/digitalIndia
கிராமங்களை நகர்புறத்துக்கு இணையாக, சுகாதாரம் தெரு விளக்குகள், சாலை, நூலகம், குடிநீர், கழிவு நீர் வடிவால், சுகாதாரம், எரிவாயு வசதி, குப்பை மேலாண்மை, போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள் மற்றும் விளையாட்டுகள் ஆகியவை மேம்படுத்துதல்.
தொடர்புக்கு: கிராம பஞ்சாயத்து / www.ruban.gov.in
அனைத்து கிராமங்களுக்கும் 100% மின் இணைப்பு திட்டம். 18,500 கிராமங்களுக்கு மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கிராாங்களுக்கு மின் இணைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல்களுக்கு: https://www.ddugjy.gov.in/
ஆதரவற்ற மூத்த குடிமக்களின் பராமரிப்பு இல்லங்களை நடத்துவதற்கும், தகுதியான நிறுவனங்களுக்கு நிதி உதவி.
1.5 லட்சம் பயனாளிகள் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் 361 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.288.08 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை 3,63,570 ஆகும்.
தகவல்களுக்கு: https://socialjustice.gov.in/schemes/43
தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு, சுத்தமான வாழும் சூழலை உருவாக்குதல் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்.
மேலும் தகவல்களுக்கு: www.smartcities.gov.in
நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களை இணைப்பதன் மூலம் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது
மேலும் தகவல்களுக்கு: www.sagarmala.gov.in
நாடு முழுவதும் உள்ள சாலை போக்குவரத்துகளை இணைப்பு, தரத்தை மேம்படுத்துதல், புதிய சாலைகள்
அமைத்தல், அதிவிரைவு சாலைகள் அமைத்தல் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்துவது
தகவல்களுக்கு: www.morth.nic.in
கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக, ரூ. 20,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு [ சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு,
நதி வளர்ச்சி, மேற்பரப்பு சுத்தம், காடு வளர்ப்பு விழிப்புணர்வு, கங்கா கிராமம் ]
தகவல்களுக்கு: www.nmcg.nic.in