தொடர்புக்கு: பதிவு பெற்ற தனியார் மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனை
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் ரூ. 5,00,000 வரை இலவச மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள காப்பீடு துறை அலுவலகம் / பொது சேவை மையம்
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரைகளை இணையதளம் மூலமாக இலவசமாக அறிந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு: www.esanjeevani.mohfw.gov.in
மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இணையதளத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தொடர்புக்கு: www.healthid.ndhm.gov.in
கருவுற்ற தாய்மார்கள் முதல் பிறந்த குழந்தைகள் 2 வருடங்கள் வரை வரை தேவையான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்குதல் தொடர்புக்கு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு பொது மருத்துவமனை / அங்கன்வாடி மையங்கள்
கருவுற்ற தாய்மார்கள் முதல் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை, தாய், சேய் இருவருக்குமான இலவச ஆலோசனை, சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குதல். தொடர்புக்கு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு பொது மருத்துவமனை / அங்கன்வாடி மையங்கள்
கருவுற்ற தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சுமார் 08 வகை தடுப்பூசிகளும் மற்றும் சொட்டு மருந்துகள் இலவசமாக வழங்குதல்.
தொடர்புக்கு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு பொது மருத்துவமனை / அங்கன்வாடி மையங்கள்
கருவுற்ற தாய்மார்கள் சுகாதாரமான மற்றும் உயர்தரமான சிகிச்சை முறையில் குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களை கொண்ட பிரசவ அறை.
நிதி உதவி ரூ. 2 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை [ அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ]
தொடர்புக்கு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு பொது மருத்துவமனை
கருவுற்ற தாய்மார்கள் முதல் குழந்தை பிறந்து 45 நாட்கள் வரை தேவையான பரிசோதனைகள், ஊட்டச்சத்து விழிப்புணர்வு, கர்ப்ப கால பாதுகாப்பு முறை, குழந்தை வளர்ச்சி உள்ளடக்கிய மாத இலவச பரிசோதனை திட்டம்.
தொடர்புக்கு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு பொது மருத்துவமனை / அங்கன்வாடி மையங்கள்
பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் சிறு சிறு செலவுகளுக்காக, மத்திய அரசு ரூ. 5,000 நிதி உதவி வழங்கும் வழங்குதல்.
தொடர்புக்கு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு பொது மருத்துவமனை / அங்கன்வாடி மையங்கள்
எய்ம்ஸ் மருத்துவமனை இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
மாநில அரசு மருத்துவமனைக்கு ரூ. 100 கோடி பங்களிப்பு நிதியும், மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 125 கோடி பங்களிப்பு நிதியும் மத்திய அரசு வழங்குகிறது.
மேலும் தகவல்களுக்கு: www.pmssy-mohfw.gov.in
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் 30% முதல் 90% வரை விலை குறைவாக மக்கள் மருந்தகத்தில் வாங்கலாம்.
தொடர்புக்கு: அருகில் உள்ள மக்கள் மருந்தாகங்கள் / www.janaushadhi.gov.in
சிக்கன விலையில் நாப்கின் திட்டம். ஒரு நாப்கின் விலை, ஒரு ரூபாய் மட்டும்.
தொடர்புக்கு: அருகில் உள்ள மக்கள் மருந்தகங்கள் / www.janaushadhi.gov.in
வருமானத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கான இலவச சிறுநீரக சிகிச்சை [ Dialysis Treatment ].
குறிப்பு: பயனாளி ஆயுஸ்மான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டிற்க வேண்டும்.
தொடர்புக்கு: அரசுடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் / மாவட்ட அரசு Leg 2 / 18004253993 / www.nhm.tn.gov.in
வருமானத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு இதய அடைப்புகளுக்கு இலவசமாக ஸ்டெண்ட் அறுவை சிகிச்சை.
குறிப்பு: பயனாளி ஆயுஸ்மான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டிற்க வேண்டும்.
தொடர்புக்கு: அரசுடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் / மாவட்ட அரசு Leg 2 / 18004253993 / www.nhm.tn.gov.in
வருமானத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு இலவசமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை.
குறிப்பு: பயனாளி ஆயுஸ்மான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டிற்க வேண்டும்.
தொடர்புக்கு: அரசுடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் / மாவட்ட அரசு BE18004253993 / 25 غ / www.nhm.tn.gov.in
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
சுகாதார அமைச்சகம் மூலம் மருத்துவ மானிய நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: https://main.mohfw.gov.in/sites/default/files/4451946500hmdgappl1_1_0.pdf
ரூ. 2,00,000 மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. மேல் உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில், அமைச்சகத்திற்கு மேல் முறையீடு மனு அனுப்பப்படும்.
தொடர்புக்கு: https://main.mohfw.gov.in/sites/default/files/456629293414480179990.pdf